பிராட்வே பேருந்து நிலைய இடமாற்றம் ஒத்திவைப்பு..!
சென்னை பிராட்வே பேருந்து நிலையம் நாளை(ஜன.07) முதல் இடம் மாற்றப்படும் என்ற அறிவிப்பு தற்காலிகமாக ஒத்திவைப்பு. நிர்வாக காரணங்களால் பேருந்து நிலையம் மாற்றம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது.
மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்; பிராட்வே பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படும் என்று மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.





