--- --:--:-- --

Broadway bus station relocation postponed

பிராட்வே பேருந்து நிலைய இடமாற்றம் ஒத்திவைப்பு..!

சென்னை பிராட்வே பேருந்து நிலையம் நாளை(ஜன.07) முதல் இடம் மாற்றப்படும் என்ற அறிவிப்பு தற்காலிகமாக ஒத்திவைப்பு. நிர்வாக காரணங்களால் பேருந்து நிலையம் மாற்றம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது....

Right Menu Icon