--- --:--:-- --

பீட்ஸா டெலிவரி பாயை திட்டியதால் ஆத்திரத்தில் கார் கண்ணாடியை உடைத்துள்ளார்..!

7.1

சென்னையில் பீட்சா டெலிவரிக்கு தாமதம் ஏற்பட்டதால் புதிய தொழில் அதிபரின் கார் கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள். சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ரோஷன் என்பவர் ஆர்டர் செய்த பீட்சாவை சுமார் ஒரு மணி நேரம் கழித்து டெலிவரி செய்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த டெலிவரிபாய் கீழே கிடந்த கல்லை எடுத்து தொழிலதிபரின் காரின் கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டார். வழக்கு பதிவு செய்த போலீசார் டெலிவரி பாயை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Right Menu Icon