பீட்ஸா டெலிவரி பாயை திட்டியதால் ஆத்திரத்தில் கார் கண்ணாடியை உடைத்துள்ளார்..!
சென்னையில் பீட்சா டெலிவரிக்கு தாமதம் ஏற்பட்டதால் புதிய தொழில் அதிபரின் கார் கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள். சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ரோஷன்...





