--- --:--:-- --

கருப்பு கொடி சனி பகவானின் ஆசிர்வாதம்: டி.கே.சிவகுமார்

10

பாஜகவினர் தனக்கெதிராக இன்று கருப்பு கொடி காட்டியதை திருநள்ளாறு சனீஸ்வர பகவானின் ஆசீர்வாதமாக நினைத்து ஏற்பதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

 

பாஜகவுக்கு தமிழகத்தில் ஒரு MP கூட இல்லை என்பதால் விளம்பரத்துக்காக இப்படி செய்வதாகவும், எதிர்காலத்திலும் தமிழகத்தில் BJP வெல்லப் போவது இல்லை எனவும் கூறியுள்ளார். தமிழக நலனுக்கு எதிராகவே BJP செயல்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

Right Menu Icon