கள்ளச்சாராய ஒழிப்பை முன்வைத்து பாஜக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்..!
தமிழகத்தில் மது விலக்கு அமல்படுத்தக்கோரி பாரதிய ஜனதா மகளிர் அணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் அதிகமானோர்...





