மாநிலக் கல்விக் கொள்கை : புதிதாக இரண்டு உறுப்பினர்கள்
செப்டம்பர் மாத இறுதிக்குள் மாநில கல்விக் கொள்கை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டாக்டர் ப்ரீ டா ஞானராணி, பேராசிரியர் பழனி ஆகியோர் மாநில கல்விக் கொள்கையை வகுக்க புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
குழுவின் அறிக்கை கிடைத்ததும் கவனமுடன் பரிசீலுக்க சிறப்பான கல்விக் கொள்கையை அரசு வகுக்குமாறு அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





