--- --:--:-- --

விருதுநகரில் பா.ஜ.க தேசிய தலைவர் நிதின் பிரசாரம்..!

8

.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க 27 தொகுதிகளில் களமிறங்கியுள்ளது. இதில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளாராக நயினார் நாகேந்திரன் களமிறங்கியுள்ளார். அவரை ஆதரித்து பா.ஜக. தேசிய தலைவர் நிதின் நபின் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சாத்தூரில் நயினார் நாகேந்திரனை ஆதரித்து நிதின் நபின் ரோடு ஷோவில் ஈடுபட்டார்.

Leave a Reply

Right Menu Icon