கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருக்கிறது..!
இயேசுபிரான் உலகிற்கு வழிகாட்டியாக திகழ்ந்தது போன்று இந்தியாவிற்கு சிறந்த பிரதமராக வாஜ்பாய் திகழ்ந்துள்ளார் என பாரதிய ஜனதா மாநில தலைவர் எல்முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் அந்த கட்சி சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.







