--- --:--:-- --

மயங்கி விழுந்த மூதாட்டிக்கு உதவிய தமிழிசை..!

6

ருசக்கர வாகனத்தில் வந்தபோது திடீரென மயங்கி விழுந்த மூதாட்டிக்கு தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி செய்தார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் உள்ள தனது வீட்டில் பொங்கல் கொண்டாட தயாரானபோது தமிழிசை வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார்.

 

இதனைக் கண்டு பதறிப்போன தமிழிசை உடனடியாக அந்த மூதாட்டிக்கு முதலுதவி அளித்தது மட்டுமில்லாமல் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரிய சிகிச்சை அளிக்கும்படி கோரிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon