புதுக்கோட்டை அருகே தேனீக்கள் கொட்டி 9 பெண்கள் காயம்..!
திருமயம் அருகே போசம்பட்டி கிராமத்தில் மழை தேனீக்கள் கொட்டி பெண்கள் 9 பேர் காயம் அடைந்துள்ளனர். 100 நாட்கள் வேலை திட்டத்தில் பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது இந்த பரிதாபம் நேரிட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் தேனீக்கள் கொட்டியதால் பெண்கள் மயக்க நிலையில் உள்ளனர்.






