பாலஸ்தீனத்திற்கு காங்கிரஸ் ஆதரவு..!
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நில உரிமை மற்றும் மரியாதைக்காக போராடும் பாலஸ்தீனிய மக்களுக்கு எப்போதும் ஆதரவு உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்றும் இரு தரப்புக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.






