வீட்டின் வரண்டாவுக்குள் புகுந்த யானை..!
நீலகிரி மாவட்டத்தில் வீட்டுக்குள் நுழைந்த காட்டு யானையை வனத்துறையினர் மிரட்டும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன. குடியிருப்புக்குள் நுழைந்த காட்டு யானை அங்கிருந்து வீட்டில் நுழைந்தது கொண்டிருக்கிறது.
தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் யானையை அங்கிருந்து விரட்ட முற்பட்டனர். அவர்களை சூழ்ந்த யானை பின்னர் அங்கிருந்து தப்பியது. அந்த பகுதியில் யானை நடமாட்டத்தை கண்டதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.






