மயோனைஸ்க்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு
பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. சால்மோனெல்லா டைபிமிரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும்...





