--- --:--:-- --

டெஸ்லா காரில் பிறந்த குழந்தை..!

9

மெரிக்காவில் டெஸ்லா காரில் பயணித்த கர்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தை உலகின் முதல் டெஸ்லா குழந்தை என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் பிலடெல்பியாவை சேர்ந்தவர் ஈரான்செர்ரி என்ற கர்ப்பிணி, அவரது கணவர் , மற்றும் மூன்று வயது மகன் மகளுடன் டெஸ்லா எலக்ட்ரிக் ஸ்மார்ட் காரில் பயணித்துள்ளார்.

 

அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் காரை ஆட்டோபைலட்மோட்க்கு மாற்றிய கணவன் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

 

கடும் போக்குவரத்து நெரிசல் டெஸ்லா காரில் பறந்த இந்தப் பெண் குழந்தை உலகின் முதல் டெஸ்லா குழந்தை என அழைக்கப்படுகிறது.

 

Right Menu Icon