--- --:--:-- --

42 விநாடிகளில் இந்திய மாநிலங்களின் தலைநகரங்களை கூறி அசத்தும் இளைஞர்..!

13

திருப்பூரில் 3 வயது சிறுவன் 42 விநாடிகளில் இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள் கூறி அசத்தி வருகிறார். இரண்டு வயது குழந்தையாக இருக்கும் போது செல்போன் ஆர்வத்தை திசை திருப்பும் முயற்சி யாக இருக்கும் பொது அறிவு விஷயங்களை கற்றுக் கொடுக்க தொடங்கியதாக அவனது தாய் கௌசல்யா கூறியுள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon