--- --:--:-- --

Web Desk

அவர்கள் மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்புவார்கள்: டி.டி.வி. நம்பிக்கை

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க.வைச் சேர்ந்த நமது சக நிர்வாகிகள் சிலர் த.வெ.க-வில் இணைந்தது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், அவர்கள் மீண்டும் தங்களின் தாய் கழகத்திற்கே...

வராவிட்டால் அவர்கள் இல்லாமல் : சி.பி.ஐ. வீரபாண்டியன் கருத்துக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

வராவிட்டால் அவர்கள் இல்லாமல் : சி.பி.ஐ. வீரபாண்டியன் கருத்துக்கு ஆர்.எஸ்.பாரதி பதில் எங்களடன் கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களுக்கு கவலையில்லை. திமுக தனித்துவிடப்பட்டாலும் கவலையில்லை. 10...

சிங்கப்பெண் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா? ஸ்ரீவைகுண்டம் சம்பவத்தைக் குறிப்பிட்டு இ.பி.எஸ். கேள்வி

ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ. சரவணன் ஆதரவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர், முதல்வரின் ரசிகையான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.   சிங்கப்பெண்...

ஆடு மேய்க்கவில்லை என சிறுவன் அடித்துக் கொலை, உடல் தோண்டி எடுப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே முருக்கம்பட்டியில், ஆடுகளைச் சரியாக மேய்க்கவில்லை என்ற காரணத்திற்காகச் சிறுவன் சுரேஷ் என்பவன் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு...

கவின் ஆணவக் கொலை வழக்கு: கைதான போலீஸ் எஸ்.ஐ. சரவணனுக்கு நிபந்தனை ஜாமீன்

நெல்லை ஐ.டி. பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான போலீஸ் எஸ்.ஐ. சரவணனுக்கு, கோவையில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும் என்ற...

மாநிலங்களவைக்கு பிரவீன் சக்கரவர்த்தி தேர்வு..!

தமிழகத்தில் காலியான ஒரு மாநிலங்களவை பதவிக்கு தவெக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பிரவீன் சக்கரவர்த்தி, மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் அதிகாரி தேன்மொழி...

ஊட்டியில் சிங்கப்பெண்கள்..!

நீலகிரி மாவட்டத்திலும் இறங்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை. 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 4 பெண் காவலர்கள் கொண்ட இந்த படையினர், தினமும் 2 ஷிப்ட் முறையில்...

சிறை நண்பர்கள் செய்த காரியம்..!

சென்னையில் 3 நாட்களில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கோயிலில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பலே திருடர்களான கொடுங்கையூர் சரித்திர பதிவேடு குற்றவாளி மகேஷ், மணலி கரண்...

கரூர் சம்பவம் – மீண்டும் சிபிஐ விசாரணை

41 பேர் பலியான கரூர் பெருந்துயர சம்பவம் தொடர்பாக மீண்டும் சிபிஐ விசாரணையை தொடங்கியது. சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இடைப்பட்ட காலத்தில் சிபிஐ விசாரணை நடைபெறவில்லை....

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று (ஜூன் 11, 2026) பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர்...

தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து..!

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள கேண்டீனில் ஏசி இயந்திரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. குளிர்சாதனப் பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் சேதமில்லை.

காலி இடங்களை விளையாட்டு திடல்களாக மாற்ற நடவடிக்கை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாட்டின் புதிய விளையாட்டுக் கொள்கையை முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிக்கவுள்ளார். இளைஞர்களை அதிகளவில் விளையாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில், காலி இடங்களை விளையாட்டு திடல்களாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...

நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது..!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. ராஷ்டிரபதி பவன் கலாசார மையத்தில் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் விஜய் பங்கேற்றார். தமிழ்நாட்டுக்கான திட்டங்கள்,...

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் இன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடலானது சென்னையில் இருந்து தேனி மாவட்டம் காட் ரோட்டில் அமைந்துள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வத்தலக்குண்டு - பெரியகுளம் பிரதான சாலையில்...

நிதி ஆயோக் கூட்டத்தில் இன்று பங்கேற்கும் முதலமைச்சர் விஜய்.!

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் விஜய் குடியரசுத் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார். முதலமைச்சராக...

தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

கன்னியாகுமரி, நீலகிரி, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மத்திய வங்கக்கடல் பகுதிகள்...

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுகலை நுழைவுத் தேர்வு: ஜூன் 11 முதல் ஹால் டிக்கெட் வெளியீடு

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதுகலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களது நுழைவுச்...

டெல்லி சென்ற முதல்வர் விஜய் – தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பான வரவேற்பு

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதுதில்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு, தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று (ஜூன் 10,...

பனையூரில் தவெக ஆலோசனைக் கூட்டம் – முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் பனையூரில் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 3...

டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்திக்கும் விஜய் – 12ஆம் தேதி மூகாம்பிகை கோயிலில் தரிசனம்

மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், இன்று மாலை 4 மணியளவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளார். மேலும், தனது...

எளிய மனிதர்களின் வாழ்க்கையை திரையில் கவிதையாக வடித்தவர் – மோகன்லால்

திரையுலகின் மாபெரும் ஆளுமையான இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு, இந்திய சினிமாவிற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். மண்ணின் மணத்தையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் திரையில் கவிதையாக வடித்தெடுத்தவர்...

யாருக்கு பிரச்னை என்றாலும் முதலில் குரல்கொடுப்பவர் – ரஜினி அஞ்சலி

பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசியதாவது, என்னுடைய 50 ஆண்டுகாள நண்பர். பாரதிராஜா திறமை குறித்து எல்லோருக்கும் தெரியும். நிறைய நாயகர்களை அறிமுகப்படுத்தி...

பாரதிராஜா உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு..!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் இன்று இரவு சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செய்யப்படுகிறது. நாளை மாலை 3 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

பொக்கிஷமாக போற்றுவேன் – நடிகர் விஷால் புகழாரம்

உங்களுடன் திரையில் செலவிட்ட ஒவ்வொரு தருணத்தையும் நான் பொக்கிஷமாக போற்றுவேன். பாண்டியநாடு திரைப்படத்தில் உங்களுக்கு மகனாகவும் இணைந்து பணியாற்றியபோது, திரைக்கு பின்னால் நான் செலவிட்ட நேரம் எனக்கு...

Right Menu Icon