--- --:--:-- --

காலி இடங்களை விளையாட்டு திடல்களாக மாற்ற நடவடிக்கை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

5

மிழ்நாட்டின் புதிய விளையாட்டுக் கொள்கையை முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிக்கவுள்ளார். இளைஞர்களை அதிகளவில் விளையாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில், காலி இடங்களை விளையாட்டு திடல்களாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon