--- --:--:-- --

மகளின் கண் முன்னே தந்தை மீது தாக்குதல்..!

9

திருவனந்தபுரம் அருகே கேரள போக்குவரத்து கழக அலுவலகத்தில் மகளின் கண் முன்னே தந்தை மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனது மகளின் பேருந்து பாஸ் இங்கே புதுப்பிப்பதற்காக வந்தவருக்கும் போக்குவரத்து கழகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

இது ஒரு மகளின் கண் முன்னே தந்தை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon