--- --:--:-- --

புர்காவை அணிந்து வலம் வந்த பெண்கள்..!

10.1

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கவிதா மற்றும் பார்வதி ஆகிய இரு பெண்கள் இஸ்லாமியர்களின் உடையான புர்காவை அணிந்து சுற்றி வந்ததாக தெரிகிறது.

 

இது குறித்து சந்தேகம் அடைந்த நபர் ஒருவர் புர்காவை கழற்ற சொல்லி கேட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon