ஆண் நண்பருடன் பழகியதாக கூறி திருமணமான பெண் மீது தாக்குதல்..!
மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணமான பழங்குடியின பெண் ஆண் நண்பருடன் பழகியதாக கூறி கிராமத்தினர் கடுமையாக தாக்கியுள்ளனர். தேவாஸ் கிராமத்தை சேர்ந்த அந்த பெண்ணின் தலைமுடியை வெட்டி ஆடைகளை கிழித்து செருப்பு மாலை அணிவித்து ஆண்கள் தாக்கியுள்ளனர்.
மேலும் அந்த பெண் தனது கணவரை தோளில் சுமந்தபடி ஊரை சுற்றி வர வேண்டும் என்ற தண்டனையையும் கிராம மக்கள் வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





