அஸ்வின் மற்றும் புகழ் இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியீடு..!
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் மற்றும் புகழ் இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்ப்பை பெற்ற நிகழ்ச்சி குக்கு வித் கோமாளியில் சமையல் கைவந்த பிரபலங்களும் நகைச்சுவையில் தேர்ந்த காமெடியன்களும் இணைந்து சமைப்பது போல் வடிவமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி அனைத்து வகை பார்வையாளர்கள் ஆலோசிக்கப்பட்டது.
இதில் நகைச்சுவை நடிகர் புகழ் மற்றும் இளம் நடிகரான அஸ்வின் ஆகியோர் புதுமுக இயக்குனர் ஹரிஹரன் படத்தில் நடித்துள்ளனர். என்ன சொல்லப் போகிறாய் என பெயரிடப்பட்ட நிலையில் படப்பிடிப்பு ஜூலை 19 அன்று படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






