சென்னையில் ஆசிய ஹாக்கி போட்டி நடைபெறும் – அமைச்சர் உதயநிதி
சென்னையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை சென்னையில் ஆசிய ஹாக்கி போட்டி நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார்.
ஆசிய ஹாக்கி போட்டியில் ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த அணியினர் கலந்து கொள்கின்றனர். 16 வருடங்களுக்குப் பிறகு சென்னையில் ஆசிய ஹாக்கி போட்டி நடைபெறுகிறது என விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.





