--- --:--:-- --

நடிகர் விஜய் வீட்டின் முன் வந்து ஆனந்த கண்ணீர் விட்ட இளம்பெண்..!

3

டிகர் விஜயை பார்க்க வேண்டும் என ரசிகர் ஒருவர் அவரது வீட்டின் முன்பாக நின்று கோரிக்கை வைத்தது இணையத்தில் வெளியாகியுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீவி நீலாங்கரையிலுள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு வந்து அங்கு பொருத்தப்பட்டுள்ள கேமரா முன் நின்று விஜய்யை பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அவருடன் அவரது பெற்றோர்களும் வந்திருந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி பரவி வருகிறது.

 

Right Menu Icon