--- --:--:-- --

குடியுரிமை பெற மொபைல் செயலி மூலம் விண்ணப்பம்..!

5

குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டதையடுத்து குடியுரிமை கோர விரும்புவோர் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மொபைல் செயலியை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவில் குடியரசு இஸ்லாமியர் அல்லாதவர்கள் செயலி மூலமாகவும் இணையதளம் மூலமாகவும் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பிக்கலாம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

 

. குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்வதற்கான வலைதளம் உள்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon