--- --:--:-- --

துண்டாகி போன கால்.. ரத்த வெள்ளத்தில் துடித்த மாணவர்கள்..!

6

கோபிசெட்டிபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் எதிரே வந்த கல்லூரி பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் கால் துண்டாகி கீழே விழுந்தார்.

 

இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இருசக்கர வாகனத்தில் முந்தி சென்ற பொழுது எதிர்ப்புறத்தில் இருந்து வந்த கல்லூரி பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

Right Menu Icon