--- --:--:-- --

ஆறு மாதங்களுக்கு இருளில் மூழ்கிய அண்டார்டிகா..!

5

லாங் நைட் எனப்படும் நீண்ட இரவு காலத்திற்கு அண்டார்டிகா சென்று விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இங்கு 6 மாதங்களுக்கு சூரிய உதயம் இருக்காது எனவும் அங்கு கடைசி சூரியன் மறைந்து மே 13ஆம் தேதி நிகழ்ந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

 

பூமியின் மற்ற பகுதிகளில் ஒருநாள் இரவு பகல் சேர்ந்தது. ஆனால் அண்டார்டிகாவில் இரவு பகல் மாறுவதை சுமார் 6 மாதங்களுக்கு ஒருமுறை தான் உணரமுடியும். இதற்கு காரணம் பூமி தன் அச்சில் இருந்து 23.5 டிகிரி சாய்ந்து இருப்பதே காரணம் என கூறப்படுகிறது.

 

Right Menu Icon