--- --:--:-- --

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் மீண்டும் ஒரு நோட்டீஸ்..!

1

மைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் சேலம் நெடுஞ்சாலை அருகே கட்டி வரும் புதிய வீட்டிற்கு ஐடி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கரூரில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே செந்தில் பாலாஜியின் சகோதரரின் வீட்டில் காலையில் ஒரு நோட்டீஸ் ஒட்டிய நிலையில் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon