--- --:--:-- --

திருமகன் ஈவெரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு..!

3

ட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமகன் ஈவேரா மறைவையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon