--- --:--:-- --

Announcement that Erode East Constituency is vacant due to the death of Mr. Evera..!

திருமகன் ஈவெரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு..!

சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமகன் ஈவேரா மறைவையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Right Menu Icon