--- --:--:-- --

அண்ணாமலையை சும்மா விட்டுவிடப் போவதில்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

1

திமுக மீது குற்றச்சாட்டுகளை சுமத்தும் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர் உள்ளதாக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு திருவல்லிக்கேணி தொகுதி உட்பட சென்னை ராயப்பேட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் இஸ்லாமியர்கள் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் திமுக மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் அண்ணாமலையை சும்மா விட போவதில்லை என்று கூறினார்.

 

Right Menu Icon