ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அன்புமணி ஆதரவு!
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அங்கன்வாடி மற்றும் கிராம ஊராட்சி உதவியாளர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆதரவு தெரிவித்தார்.
விவரம்: திடீரென அந்தப் பகுதிக்கு வந்த அவர், போராடுபவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.





