--- --:--:-- --

கொரோனாவுக்கு ஆன்டி வைரல் மருந்து தயாரித்த நிறுவனம்!

7

கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை தருவதற்கான ஆன்டி-வைரல் மருந்தை கிளான்மார்க் பேராஷூட்டிக்கல் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் அதை மனிதர்களிடம் அழித்து பரிசோதிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்திய கட்டுப்பாட்டு இயக்குனரகம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற அனுமதியை பெற்றுள்ள நிறுவனம் கிளான்மெக்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிராவியர் என்ற இந்த மருந்தை குறைந்த மற்றும் மிதமான பாதிப்பு கொண்ட நோயாளிகளிடம் செலுத்தி 28 நாட்கள் வரை சோதனைகள் நடைபெறும் என்றும் இதில் மருந்தில் குணப்படுத்தும் திறன் தெரிந்துவிடும் என்றும் கிளான்மார்க் நிறுவனம் ஆராய்ச்சிப் பிரிவு துணைத்தலைவர் குல்கர்னி தெரிவித்தார். கொரொனாவை குணப்படுத்துவதற்காக அமெரிக்கா, சீனா ,ஜப்பான் போன்ற நாடுகளிலும் தீவிரமான ஆய்வுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon