--- --:--:-- --

நெருப்பு மற்றும் அடுப்பு இல்லாமலேயே ஆம்ப்லேட்..!

6

கிரீஸ் நாட்டில் கொளுத்தும் வெயிலில் நெருப்பு மற்றும் அடுப்பு இல்லாமலேயே திறந்தவெளியில் முட்டை ஆம்ப்லேட்டாக மாறும் வீடியோ வெளியாகியுள்ளது.

 

அங்கு கடந்த 30 ஆண்டுகளில் காணப்படாத வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. உஷ்ணத்தை குறைக்க கடற்கரை, நீர்வீழ்ச்சி போன்ற தலங்களை நோக்கி பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.

 

தலைநகரில் உச்சபட்சமாக 44 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் அங்கு காட்டுத்தீ கபளீகரம் செய்து வருவதால் மின்சார பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon