அமோனியா வாயுக் கசிவு: சிகிச்சையில் 43 தொழிலாளர்கள் – சுகாதாரத்துறை விளக்கம்
திருவள்ளூரில் இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு தற்போது வரை 43 தொழிலாளர்கள் சிகிச்சையில் உள்ளதாக சுதாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. 10 பேரின்...





