--- --:--:-- --

அமித்ஷா சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்..!

6

த்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் திரிபுரா மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனி விமானத்தில் திரிபுரா சென்றார்.

 

அப்பொழுது அந்த மாநிலத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக மோசமான வானிலை நிலவியது. இதனால் அமித்ஷா சென்ற விமானம் அசாம் மாநிலம் தவ்ஹாத்தி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

 

Right Menu Icon