--- --:--:-- --

கைலாசா நாட்டை அங்கீகரித்தது அமெரிக்கா..!

8

நித்தியானந்தாவின் கைலாச நாட்டை அமெரிக்கா இறையாண்மை நாடாக அறிவித்ததோடு இருநாட்டு வளர்ச்சிக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளது.

 

நித்தியானந்தாவின் கைலாசா இணையத்தில் மட்டுமே பேசு பொருளாகியுள்ள நிலையில் வேலைவாய்ப்பு சங்கம் என எப்போதும் நாட்டின் இணையதளம் பரபரப்பாகவே இருக்கும்.

 

இந்த சூழலில் அமெரிக்காவில் உள்ள மேவாக் நகரத்துடன் கைலாச நாடு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. கைலாசாவை இறையாண்மை பெற்ற நாடாக அங்கீகரித்திருக்கும் மேவாக் நகரமானது இருநாட்டு வளர்ச்சி குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தில் கையெழுத்திட்டுள்ளது.

 

Right Menu Icon