--- --:--:-- --

ராஜா ராணி சீரியலில் இருந்து விலகப்போகிறாரா ஆல்யா மானசா..!

8

னியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ராஜா ராணி. நடிகை ஆலியா மானசா ராஜா ராணி 1 இல் கதாநாயகியாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடித்தவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

அவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் தனது மனைவி மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.

 

சமீபத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விவிக்கு ஆல்யா தலையாட்டி கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்திருந்தார் .இதனுடைய மீண்டும் கர்ப்பமாக இருக்கும் ஆல்யா தொடரில் இருந்து விலக போவதாக ஒரு செய்தி பரவி வருகிறது.

Right Menu Icon