தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி..!
தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், கன்னியாகுமரி தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆறு இடங்களில் மட்டும் இயல்புநிலை திரும்பும் வரை பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் காத்திருக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.






