தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி..!
தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், கன்னியாகுமரி தவிர மற்ற இடங்களில்...






