--- --:--:-- --

தர்மயுத்தத்தை தொடங்கியுள்ள ஓபிஎஸ்..!

10

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் உள்ள ஓபிஎஸ்சின் பண்ணை வீட்டில் கோவை செல்வராஜ் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ்ஐ சந்தித்து பேசினர்.

 

இந்த சந்திப்பிற்கு பின்னர் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய ஓ பன்னீர்செல்வம் அதிமுக  சட்ட விதிகளின்படி கழகம் செயல்பட வேண்டும் என்பதற்காக தர்மயுத்தத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

 

Right Menu Icon