--- --:--:-- --

கொரொனா தடுப்பூசி போடும் போது மதுவை தவிர்க்க வேண்டும்..!

9

கொரோனா தடுப்பூசி போடும் காலத்தில் மதுவை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தடுப்பூசி போடப்பட்டு 42 நாட்களுக்கு பின்பு எதிர்ப்பு சக்தி உருவாகும் என்றும் கூறினார்.

 

கொரொனா தடுப்பூசி குறித்து தவறான செய்திகளை இணையதளத்தில் பரப்ப வேண்டாம். பதிவிடவும் வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon