வரும் 28ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கவனயீர்ப்பு போராட்டம்..!
தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை விரைந்து செயல்படுத்த கோரி வரும் 28ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
அதிமுக சார்பில் தற்போது ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 28ஆம் தேதி காலை 10 மணியளவில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, ஒன்றியம் ஆகியவை திமுக தொண்டர்கள் தங்களது இல்லங்களில் வீடுகளுக்கு முன்பாக பதாகைகளை ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.






