அ.தி.மு.க. எம்.எல்.ஏ கொலை வழக்கு -பவாரியா கொள்ளையர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு
அதிமுக எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை செய்யப்பட்ட வழக்கில், பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் என்று, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2005-ம் ஆண்டு...





