--- --:--:-- --

இன்று முதல் அக்னி வெயில் தொடக்கம்..!

6

க்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் அக்னி வெயில் இன்று முதல் தொடங்குகிறது. கத்திரி வெயில் காலங்களில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தின் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது.

 

குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிக அளவில் வெப்பம் பதிவானது. இந்த நிலையில் கத்திரி வெயில் இன்று தொடங்கி வரும் மே மாதம் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

Leave a Reply

Right Menu Icon