சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை வளர்ச்சியை மேம்படுத்த புதிய திட்டங்களை வகுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தொழில்துறை ஆலோசகர்களை நியமிப்பதற்கான டெண்டர் வெளியிட்டுள்ளது. தொழில்துறைகளின் உற்பத்தித் திறனை உயர்த்துவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.