--- --:--:-- --

உலகின் மிகப்பெரிய ஆபாச இணையதளம் முடக்கம்..!

5

சிறுமிகளின் ஆபாச படங்களை பார்ப்பது, பகிர்வது மன உலகின் மிகப்பெரிய நெட்வொர்க்கை ஜெர்மன் போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இரு ஆண்டுகளாக இயங்கி வந்த இணையதளம் ஒன்றில் சுமார் 4 லட்சம் பேர் உறுப்பினராக இருந்து வந்தனர்.

 

ஆபாச இணையதளம் குறித்து ஜெர்மன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மிகவும் ரகசியமாக செயல்பட்டவர்கள் குறிப்பிட்ட இணைய தளத்தை இயக்கியதாக மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

 

முதல் குற்றவாளி ஜெர்மனியின் பாடர்பான் என்ற இடத்திலும், இரண்டாவது குற்றவாளி பாராகுவின் என்ற இடத்திலும், மூன்றாவது குற்றவாளியை ஹம்பர்க் நகரில் வைத்து கைது செய்துள்ளனர். தற்போது பாய்ஸ் டவுன் இணையதளத்தையும் ஜெர்மன் போலீசார் முடக்கி அதில் பதிவேற்றம் செய்ய இருந்த 3 ஆயிரத்து 500 ஆபாச வீடியோக்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon