--- --:--:-- --

மீண்டும் ஒரு நாங்குநேரி சம்பவம்..சாதி ரீதியான பிரச்சனையில் மாணவர்கள் மீது தாக்குதல்..!

8

நாங்குநேரி சம்பவத்தை போன்று நெல்லை மாவட்டம் அரசு பள்ளி மாணவர்களிடையே சாதி ரீதியான தாக்குதல்களில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மருதகுளம் அரசு பள்ளியில் இரண்டு மாணவர்கள் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

 

Right Menu Icon