மீண்டும் ஒரு நாங்குநேரி சம்பவம்..சாதி ரீதியான பிரச்சனையில் மாணவர்கள் மீது தாக்குதல்..!
நாங்குநேரி சம்பவத்தை போன்று நெல்லை மாவட்டம் அரசு பள்ளி மாணவர்களிடையே சாதி ரீதியான தாக்குதல்களில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு...






