--- --:--:-- --

பாரீஸ் அருங்காட்சியகத்தில் இருந்து புடின் சிலையை தூக்கியெறிந்த நிர்வாகம்..!

4

க்ரைன் மீது ரஷ்யா ராணுவம் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து பாரிசில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து ரஷ்ய அதிபர் புதின் உருவம் அகற்றப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆற்றங்கரையில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் 1882 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

 

இது புகழ்பெற்ற தலைவர்கள் ஆளுமைகளில் மெழுகுச் சிலைகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சிலையை அங்கிருந்து அகற்றியுள்ளனர்.

 

ஹிட்லர் போன்ற சர்வாதிகளின் சிலையை காட்சிப் படுத்த விரும்பவில்லை என்றும் அந்த வரிசையில் புதின் சிலை அகற்றப்பட்டு உள்ளதாகவும் அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon